கவிதைகள்
Tuesday, May 15, 2007
அம்மா - கோட்டை பிரபு
அம்மா!
கோட்டை பிரபு
அம்மா!
நம் வறுமைதான்
உன்னை பிழைக்கவைத்தது
இல்லையென்றால்
மம்மியாகியிருப்பாய் !
நம் வறுமைதான்
உன்னை பிழைக்கவைத்தது
இல்லையென்றால்
மம்மியாகியிருப்பாய் !
அளித்தவர் மறுமலர்ச்சி சேர்க்கப்பட்ட நேரம்: 8:50 PM
1 தங்கள் கருத்துக்கள்:
கோட்டை பிரபு, உங்கள் "அம்மா" கவிதை அருமை. கொடுமையை எளிமையாய்ச் சொல்லிவிட்டீர்கள்!
செல்வா
Post a Comment
<< தொடக்கம்