கவிதைகள்

Thursday, September 30, 2010

New Picasa Web Albums Activity

Picasa Web Albums
Recent Uploads
Sep 29, 2010 2:41:53 AM

Post CommentUnsubscribe from this user.
To share your photos or receive notification when your friends share photos, get your own free Picasa Web Albums account.
அளித்தவர் மறுமலர்ச்சி சேர்க்கப்பட்ட நேரம்: 2:46 AM 0 கருத்துக்கள்

Tuesday, September 23, 2008

Check out IN.com

Dear கவிதைகள்-2,

I want to invite you to join IN.com.

Click here to accept the invitation

IN.com lets you discover the hottest news, music, videos and games, and you also get the coolest, shortest email address on the planet @IN.com.

By the way, my new email address is <arun_kr@in.com>. Please add this to your address book. If you add me as a friend, you can also send me personal messages on IN.com.

Thanks,
Arun K
அளித்தவர் மறுமலர்ச்சி சேர்க்கப்பட்ட நேரம்: 3:27 AM 0 கருத்துக்கள்

Check out IN.com

Dear கவிதைகள்-2,

I want to invite you to join IN.com.

Click here to accept the invitation

IN.com lets you discover the hottest news, music, videos and games, and you also get the coolest, shortest email address on the planet @IN.com.

By the way, my new email address is <arun_kr@in.com>. Please add this to your address book. If you add me as a friend, you can also send me personal messages on IN.com.

Thanks,
Arun K
அளித்தவர் மறுமலர்ச்சி சேர்க்கப்பட்ட நேரம்: 3:25 AM 0 கருத்துக்கள்

Friday, May 25, 2007

நன்றியும் வருத்தமும்.. - கவிதை

நன்றியும் வருத்தமும்..
க.அருணபாரதி
 
வார்த்தைகள் அடங்கி
மெளனமாய் வருத்தும்
இரவின் நேரத்தின்
இனிமையான
இடைவெளிகளில்
நுழைந்து சிரிக்கிறது
உன் நினைவு..
 
பிரிவின் காரணமாய்
கசப்புற்ற மனம்
கவிதையாக எழுந்தது..
கண்ணீர் விட்டும்
சிலநேரம்
அமைதியாய் அழுதது..
 
நிசங்களை ஏற்கும்
பக்குவம் அதற்கில்லை..
நித்திரை நேரமென்ற 
எல்லைகளும் இல்லை..
 
பத்திரமாய் பதிந்துவிட்ட
பகல்கனவாய் என்காதல்,
சித்திரங்கள் போலவே
சிந்தையில் சிரிக்குதடி..
 
அன்பினால் அகப்பட்டு
அதன்வலியை உணரும்
அனுபவத்தை தந்த
காதலுக்கும் காதலிக்கும்
வருத்தங்களுடன் நன்றி..
நன்றியுடன் வருத்தங்கள்..
 
என்றும் நட்புடன்,
க.அருணபாரதி
அளித்தவர் மறுமலர்ச்சி சேர்க்கப்பட்ட நேரம்: 5:36 AM 0 கருத்துக்கள்

Tuesday, May 15, 2007

அம்மா - கோட்டை பிரபு

அம்மா!
கோட்டை பிரபு
 
அம்மா!
நம் வறுமைதான்
உன்னை பிழைக்கவைத்தது
இல்லையென்றால்
மம்மியாகியிருப்பாய் !
 
 
 
அளித்தவர் மறுமலர்ச்சி சேர்க்கப்பட்ட நேரம்: 8:50 PM 1 கருத்துக்கள்

கற்பு - செல்வா

கற்பு
செல்வா
 

போராயுதமன்றி
பேசும்மொழியில்
நஞ்சு கலந்து
நயம் கெட்ட மொழிகளை
நவிலும்போது
நசுக்கப்படுகிறது
"நா"வின் கற்பு

அளித்தவர் மறுமலர்ச்சி சேர்க்கப்பட்ட நேரம்: 8:46 PM 0 கருத்துக்கள்

Friday, April 27, 2007

ஈழத்தாய்

ஈழத்தாய்


"இன்று நம் அப்பாவின்
இதயத்தை குண்டு துளைத்ததிற்கு
பதிலடி கொடுத்துவிட்டேனம்மா!!"
 
போரில் தெறித்த விரலின்
வலியை பொருட்படுத்தாமல்
கூறும் மகளை உச்சி முகர்ந்தாள்..
 
தாலியற்ற வெறும் கழுத்தை தடவும்
அந்த ஈழத்தாயின் மனதில் ஆயிரம் கேள்விகள்??
அதன் கரு ஒன்றே..
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்??"

 
--
நட்புடன்,
கமல்
அளித்தவர் மறுமலர்ச்சி சேர்க்கப்பட்ட நேரம்: 9:37 PM 0 கருத்துக்கள்